VIDEO LINK UPDATED - E- filling of Income Tax Returns 2019 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 17, 2019

VIDEO LINK UPDATED - E- filling of Income Tax Returns 2019

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
E- filling of Income Tax Returns 2019 - வருமான வரிக் கணக்கை இணையத்தில் தாக்கல் செய்யும் முறை Financial year 2018- 2019 (assessment year 2019-20) IT returns e-filing மூலம் தாக்கல் செய்ய இந்த மாதம்(July2019)29ஆம் தேதி கடைசி நாள். Assessment year 2018-2019 ஆண்டிற்கு உண்டான வருமானவரி கணக்கிற்கு 2018 July 31ம் தேதிக்குள் E-Filing செய்ய வேண்டும், தவறும் பட்சத்தில் வருமானவரி துறையால் அபாராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. நமது வருமானவரி கணக்கிற்கான E-Filing செய்வதற்கு ஆடிட்டரிடம் செல்லவேண்டியதில்லை நாமே செய்துகொள்ளலாம். E-Filing செய்வது எப்படி என்ற வழிமுறை வீடியோவும், pdf fill ம் கீழே link ல் கொடுக்கப்பட்டுள்ளது.
click here to watch the video
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews