பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை தர மாநில கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 07, 2019

பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை தர மாநில கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிய பாடப்புத்தகங்களில் மேலும் பிழை ஏதும் உள்ளதா என்பதை அனைத்து ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்கள், பேராசிரியர்கள் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தர மாநில கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) உத்தரவிட்டுள்ளது. பாடப்பகுதிகளில் மாற்றம் தேவையா என்பதை சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியருடன் ஆலோசித்து அறிக்கையாக அனுப்பவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews