EE Training - ஆசிரியர்கள் பயிற்சியை மேற்கொண்டு இறுதியில் QUIZ & FEEDBACK UPDATE செய்வதற்கான வழிமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 16, 2024

Comments:0

EE Training - ஆசிரியர்கள் பயிற்சியை மேற்கொண்டு இறுதியில் QUIZ & FEEDBACK UPDATE செய்வதற்கான வழிமுறை



EE Training - ஆசிரியர்கள் பயிற்சியை மேற்கொண்டு இறுதியில் QUIZ & FEEDBACK UPDATE செய்வதற்கான வழிமுறை

EE-TERM-2 ONLINE TRAINING

🔰 எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவ இணையவழி பயிற்சிக்கான கட்டகங்கள்

🔅 1 -3 வகுப்புகள்

🔅 4&5 வகுப்புகளுக்கு


தனித்தனியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது

🪷 ஆசிரியர்கள் பயிற்சியை மேற்கொண்டு இறுதியில் QUIZ & FEEDBACK UPDATE செய்ய வேண்டும்.அதற்கான வழிமுறை

👇👇👇

https://youtu.be/pA73tEOHCa8?si=McVlS4SFAWSmjmik 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவ இணையவழி பயிற்சிக்கான கட்டகங்கள் TNTP இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியானது 14.10.2024 முதல் 18.10.2024 வரை

https://tntp.tnschools.gov.in/login

என்ற இணையத்தளத்தின் மூலம் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews