தி.மலைக்கு புதிய சி.இ.ஓ., - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 31, 2019

தி.மலைக்கு புதிய சி.இ.ஓ.,

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு, புதிய முதன்மை கல்வி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.இம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றிய ஜெயகுமார், இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக, நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றி, முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews