தில்லி கல்வித்துறையில் ஒருங்கிணைப்பாளர் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 01, 2019

தில்லி கல்வித்துறையில் ஒருங்கிணைப்பாளர் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தில்லி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் U.E.E Mission கல்வி மையத்தில் காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: Cluster Resource Centre Co-ordinator(CRCC) பிரிவில் 162 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: கல்வியை முக்கிய பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.40,000 வரை வழங்கப்படும். வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, கற்பிக்கும்திறன் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.edudel.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களுக்கு www.edudel.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.07.2019
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews