ஆசிரியர் பணியில் ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 01, 2019

ஆசிரியர் பணியில் ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து ஆ.ராசா பேச்சு மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து திமுக எம்.பி ஆ.ராசா பேசினார். இதை தொடர்ந்து கடந்த பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 10 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் பற்றி ஆ.ராசா சந்தேகங்களை எழுப்பினார். மேலும் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு இடஒதுக்கீடு தர அரசியல் சட்டத்தில் குறிப்பிடவில்லை என அவர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு நிலுவையில் இருப்பதால் கல்வி நிறுவன ஆசிரியர் பணிக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews