ஆடி கிருத்திகை: நாளை உள்ளூர் விடுமுறை-ஈடு செய்யும் நாள் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 25, 2019

ஆடி கிருத்திகை: நாளை உள்ளூர் விடுமுறை-ஈடு செய்யும் நாள் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 26 உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடி கார்த்திகைத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதால் அன்று மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 14-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews