75,000 பேருக்கு தொழில் பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 05, 2019

75,000 பேருக்கு தொழில் பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பட்ஜெட் சிறப்பம்சங்கள் :* சிறு, குறு, நடுத்த தொழில்களுக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு* சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் கடனுதவி* தொழில் துவங்குவதற்கான கொள்கைகள் மேலும் தளர்த்தப்படும்.* நாடு முழுவதும் 75,000 பேரை தேர்வு செய்து தொழில் பயிற்சி வழங்கப்படும்.* விண்வெளி வர்த்தக வாய்ப்புக்களை பயன்படுத்த இஸ்ரோவின் கீழ் புதிய நிறுவனம் அமைக்கப்படும்.* மாணவர்களின் திறனை மேற்படுத்தவும், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்படும்.* புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும்.* இளைஞர்களுக்கு காந்தி பீடியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.* தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும்.* சர்வதேச வேலைவாய்ப்புக்களை பெறும் வகையில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.* புதிதாக உருவாகும் தொழில்களுக்கென பிரத்யேக டிவி சேனல்* கிராமப்புற முன்னேற்றம், வேலைவாய்ப்பில் அரசு கவனம்* பேட்டரி, எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு ஊக்க நிதி* அனைத்து துறையிலும் டிஜிட்டல் இந்தியா* விவசாயிகள் மேம்பாட்டிற்கு 10 ஆயிரம் அமைப்புகள்* புதிய கல்வி கொள்கை உருவாக்கப்படும்* ஆராய்ச்சிகளை மேம்படுத்த தேசிய ஆராய்ச்சி மையம்* தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும்* வெளிநாடு சென்று இந்திய இளைஞர்கள் பணியாற்ற பயிற்சி* உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்தியாவின் 3 நிறுவனங்கள்* ஸ்டார்ட் அப் நிறுனங்களுக்கு நிதி உதவி வழங்க தனி நிதியம்* சுய உதவிக்குழு பெண்களுக்கு ஒரு லட்சம் கடன்* நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு அவசியம்* பெண்கள் மேம்பாட்டுக்கு தனித்திட்டம்*அனைத்து துறையிலும் பெண்கள் கொண்டு வரும் திட்டம்* சுய உதவிக்குழு பெண்களுக்கு வட்டியில் மானியம்இவ்வாறு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews