தமிழக அரசின் சுற்றுலா துறையில் வேலை: கடைசி நாள்: ஆகஸ்ட் 22 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 25, 2019

தமிழக அரசின் சுற்றுலா துறையில் வேலை: கடைசி நாள்: ஆகஸ்ட் 22

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் உதவி சுற்றுலா அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும், இந்த பணிக்கு இரண்டு தேர்வுகள் நடக்கும் என தெரிவித்துள்ளது
எழுத்து தேர்வுகள் - 500 மதிப்பெண்கள்
தாள் 1 ( பயணம் மற்றும் சுற்றுலா) - செப்டம்பர் 29 காலை 10 மணி
தாள் 2 (பொது) - செப்டம்பர் 29 மாலை 2.30 மணி
தாள் 1 - ஆங்கிலத்தில் வினாக்கள் இடம்பெறும்.
தாள் 2 -தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாக்கள் இடம்பெறும்.
மதிப்பெண்: தேர்வுகளில் குறைந்தபட்சம் 150 மதிப்பெண்கள் பெற்றால்தான் தகுதி பெறலாம்.
தேர்வுகள் நடைபெறும் இடம்: சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: சுற்றுலாத்துறை தொடர்பான பட்டப்படிப்பு பயின்றிருக்க வேண்டும்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 42
விண்ணப்பிக்க கடைசிநாள்: ஆகஸ்ட் 20
கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: ஆகஸ்ட் 22
இதுகுறித்து மேலும் முழு விவரங்களுக்கு: http://www.tnpsc.gov.in/Notifications/2019_22_NOTYFN_ATO_GRADE-II.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews