👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தற்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவியை பெற்றார். இவர் பதவியேற்ற சில நாட்களிலேயே யாரும் எதிர்பார்க்காத அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அதிலும் பூரண மதுவிலக்கு சட்டத்தை நிறைவேற்ற உள்ளதாகவும் தெரிவித்தார். அதையடுத்து தற்போது பள்ளி மாணவர்களுக்கான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார். அதாவது பல பள்ளிகளில் அதிலும் குறிப்பாக தனியார் பள்ளிகளில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இதற்கு தெரிந்தும் தெரியாமலும் பெற்றோர்கள் ஆதரவளிக்கின்றனர்.
அதற்கு மாற்று சரி செய்யப்படும் எனவும் கூறி உள்ளார். தற்போது ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சனிக்கிழமை நாட்களில் பள்ளிகளுக்கு ஸ்கூல் பேக் கொண்டுவரத் தேவையில்லை என்றும், அன்று முழுவதும் விளையாட்டில் கவனம் செலுத்தி மாணவர்கள் அதில் வெற்றி பெற வேண்டுமென என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என அக்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U