Breaking

Saturday, June 08, 2019

தமிழகம் முழுவதும் நடைபெற்ற டெட் முதல் தாள் நிறைவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகம் முழுவதும் 471 மையங்களில் 1,83,341 பேர் எழுதிய டெட் தேர்வு முதல் தாள் நிறைவு பெற்றது. தமிழகம் முழுவதும் இரண்டு நாட்கள் நடைபெறும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு நிறைவு பெற்றது. மேலும் நாளை டெட் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog