👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இளங்கலை படிப்பில் 6-வது செமஸ்டருக்கு மேல் அரியர் வைத்துள்ளவர்கள் உடனடி மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் முதுகலைப் படிப்பில் 3-வது செமஸ்டருக்கு மேல் அரியர் வைத்திருந்தாலும் உடனடி மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியாக உள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுகலை, தொழில்சார் படிப்புகளுக்கு ஏப்ரல் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடந்தது.
இந்த தேர்வு முடிவுகள்
www.results.unom.ac.in,
www.ideounom.ac.in,
www.egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் இன்று வெளியிடப்படுகிறது.
ஜூலை 2ம் தேதி முதல் 9ம் தேதி மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம்
. ஒரு பாடத்துக்கு ₹1000 வீதம் பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம் என்ற பெயரில் டிடியாக சமர்பிக்க வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒரு பாடத்துக்கு 300 வீதம் பதிவாளர் பெயரில் டிடி எடுத்து சமர்பிக்க வேண்டும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U