விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வே உணவு விடுதிகளில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 07, 2019

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வே உணவு விடுதிகளில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய ரயில்வேத் துறைக்கு சொந்தமான உணவு விடுதியில் நிரப்பப்பட உள்ள 74 சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் வரும் 11, 13 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். பணி: Supervisor (Hospitality) காலியிடங்கள்: 75 சம்பளம்: மாதம் ரூ.25,000 வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: Hospitality & Hotel Administration பாடப்பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும்
இடம்: திருவனந்தபுரம்: 11.06.2019 பெங்களூரு: 13.06.2019 சென்னை: 15.06.2019 விண்ணப்பிக்கும் முறை: www.irctc.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்தும் மற்றும் அசல் சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத்தேர்வின்போது சமர்ப்பிக்கவும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.irctc.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews