TNPSC - தேர்வு தேதியில் மாற்றம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 14, 2019

TNPSC - தேர்வு தேதியில் மாற்றம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் மே 19ல் நடக்கவிருந்த தேர்வை ஒத்திவைத்தது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான தேர்வு மே 19ம் தேதி நடைபெற இருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டு, மே 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த முடிவினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews