தேர்தல் பணியாற்றிய ஊழியர்கள், ஆசிரியர்கள் பதிவு செய்த தபால் வாக்குகள் எத்தனை? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 16, 2019

தேர்தல் பணியாற்றிய ஊழியர்கள், ஆசிரியர்கள் பதிவு செய்த தபால் வாக்குகள் எத்தனை?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
எத்தனை தபால் ஓட்டுக்கள் உள்ளது என்று மே 17-க்குள் பதில் தர தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சாந்தகுமார் என்ற அரசு ஊழியர் தொடர்ந்த வழக்கை சிறப்பு அமர்வு விசாரிக்கும் என்று ஐகோர்ட் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
எத்தனை தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன, எத்தனை தபால் ஓட்டுகள் பதிவானது? நாளை மறுநாள் விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு மக்களவை தேர்தலில் எத்தனை பேர் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்?
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை? - வரும் 17ம் தேதி விவரங்களை தாக்கல் செய்ய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews