மலேசிய பல்கலைக்கழக கல்லூரி வழங்கும் மருத்துவ படிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 06, 2019

மலேசிய பல்கலைக்கழக கல்லூரி வழங்கும் மருத்துவ படிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
மலேசியாவைச் சேர்ந்த விடாத் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள பிரிம்ஸ் மருத்துவக் கல்லூரி இணைந்து சென்னையில் மருத்துவப் படிப்பை வழங்க உள்ளன. சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள பிரிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் வழங்கப்பட உள்ள இப்படிப்பிற்கு மலேசிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பாக அக்கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்களுக்கு இங்கு, சேர்க்கை வழங்கப்பட உள்ள நிலையில், ’நீட்’ மதிப்பெண் கட்டாயம் என்றும், சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான தேர்வுகளை மலேசியாவின் விடாத் பல்கலைக்கழக கல்லூரியே நடத்தி, சான்றிதழ்களையும் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews