அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் புதிய முறை அறிமுகமாகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 19, 2019

அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் புதிய முறை அறிமுகமாகிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தவர்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. 2012-ஆம் ஆண்டு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்களின் சான்றிதழ்கள் ஸ்டூடண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் ஸ்க்ரீன் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மேல் படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை பெற மாணவர்கள் இந்த இணையதளத்தில் தங்கள் சான்றிதழுக்கான பதிவெண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்டு சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அண்ணா பல்கலைக்கழகம் என்.எஸ்.டி.எல். எனப்படும் தேசிய பாதுகாப்பு முதலீட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews