அனைத்து சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு IFHRMS, e-SR ,DDO template சந்தேகங்களை தீர்க்கும் வண்ணம் உதவி மையம் அமைப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 08, 2019

அனைத்து சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு IFHRMS, e-SR ,DDO template சந்தேகங்களை தீர்க்கும் வண்ணம் உதவி மையம் அமைப்பு!!


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

IFHRMS, e-SR ,DDO template - இதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கும் வண்ணம் உதவி மையம் அமைப்பு.. உதவி மையத்தை தொடர்பு கொள்ள கீழ்காணும் வழிமுறைகளை நீங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
அனைத்து சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு.

* IFHRMS, e-SR ,DDO template தொடர்பான அனைத்து தொழில்நுட்ப உதவிகள் மற்றும் விவரங்கள் தொடர்பான மின்னஞ்சல்களும் nic மின்னஞ்சல் வழியாக விப்ரோ உதவி மையத்திற்கு (tad.helpdesk@wipro.com)
cc: tad.kanchipuram@wipro.com
sakthivel.kumar2@wipro.com மற்றும்
தங்களின் மாவட்ட கருவூலம் mail dtokpm.tndta@nic.in அனுப்பப்பட வேண்டும்.

தங்களுக்கு ticket number ஒன்று வழங்கப்படும். அந்த நம்பர் கொண்டு
கருவூலத்தில் உள்ள விப்ரோ தொழில்நுட்ப உதவியாளர்களை தொடர்பு கொள்ளவும்.

*nic மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்கள் நேரடியாக helpdesk க்கு 044-40172172 எண்ணை தொடர்பு கொண்டு ticket number பெற்று கருவூலத்தில் உள்ள விப்ரோ தொழில்நுட்ப உதவியாளர்களை தொடர்பு கொள்ளவும்.

* nic மின்னஞ்சல் முகவரி இல்லாத அலுவலகங்கள் gmail மற்றும் yahoo மின்னஞ்சல் வழியாக செய்திகளை



என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி ticket number பெறலாம்.

* IFHRMS தொடர்பான அனைத்து செய்திகள், விவரங்கள் மற்றும் IFHRMS செயலியில் ஏற்படும் குறைகளைத் திரை சுருக்கம் எடுத்து (Screen Shot) கீழ்கண்ட முறையில் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

TO Code : 0601 (Treasury Office Code)
DDO Code :
Office Name :
Contact person :
Contact Number :

இந்த டிக்கட் நம்பர் மூலம் தங்களின் கோரிக்கை நிலை விரைவாக தெரிந்து கொள்ள உதவும்.

தங்களின் புரிதலுக்கு நன்றி.

Regards,

விப்ரோ தொழில்நுட்ப உதவி பிரிவு.
மாவட்ட கருவூலம்
காஞ்சிபுரம் மாவட்டம்.

Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews