தேசிய திறனறிவுத் தேர்வு முடிவுகள் வெளியானது!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 10, 2019

தேசிய திறனறிவுத் தேர்வு முடிவுகள் வெளியானது!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மாநில அளவிலான தேசிய திறனாய்வு நவம்பர் 2018-க்கான தேர்வு முடிவுகள் 09.04.2019 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் வெளியிடப்பட்டது.
2018-ல் நடைபெற்ற தேசிய திறனறித் தேர்வு முடிவுகள் வெளியீடு 2018 நவம்பரில் 1.59 லட்சம் மாணவர்கள் எழுதிய தேசிய திறனறித் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியீடு செய்தது. 11-ம் வகுப்பில் இருந்து ஆராய்ச்சிப் படிப்பு வரை உதவித்தொகை பெறுவதற்காக தேசிய திறனறித் தேர்வு நடத்தப்பட்டது.
National Talent Search Exam ( X - STD ) - Result Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews