டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தேதி மாற்றம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 10, 2019

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தேதி மாற்றம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், நான்கு தேர்வுகளின் தேதி மாற்றப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: லோக்சபா தேர்தல் காரணமாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, தேர்வுகளின் தேதி மாற்றப்பட்டு உள்ளது. இளநிலை, முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் பதவி தேர்வு, மே, 11ல் நடக்கும். வேதியியலாளர், புவி வேதியியலாளர் பதவி தேர்வு, மே, 5ல் நடக்கும். அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் பதவி தேர்வும், மே, 5ல் நடக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வரைபட நிலை - 3 பதவிக்கான, முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்று முதல், வரும், 20ம் தேதி வரை, அசல் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த தேதி, வரும், 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.'குரூப் - 1' முதல்நிலை தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பிரதான தேர்வுக்கு தகுதியானவர்கள், தங்கள் சான்றிதழ்களை, இன்று முதல், 26ம் தேதி மாலை, 5:30 மணிக்குள் ஆன்லைன் வழியே பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்வு கட்டணத்தையும் செலுத்தி விட வேண்டும். விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews