டேக்வண்டோ போட்டியில் கின்னஸ் சாதனை : அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 01, 2019

டேக்வண்டோ போட்டியில் கின்னஸ் சாதனை : அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசுப் பள்ளி மாணவர்கள் டேக்வண்டோ போட்டியில் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசுப் பள்ளி மாணவர்கள் டேக்வண்டோ போட்டியில் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், தொடர்ச்சியாக ஒரு லட்சத்து ஆறாயிரத்து 416 கிக்குகளை மேற்கொண்டனர். இதன் வீடியோ பதிவை ஆய்வு செய்த கின்னஸ் நிறுவன அதிகாரிகள், இதனை உலக சாதனையாக அங்கீகரித்து விருதினையும், பதக்கத்தையும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews