👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Trainee(HR) சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000 தகுதி: HR/Personnel Management/Industrial Relations/Social Work போன்ற பாடப்பிரிவுகலில் எம்பிஏ, முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Assistant Officer Trainee(PR) சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000 தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் Mass Communications/Public Relations/Journalismm போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 31.01.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: UGC NET June-2019 தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
UGC NET தேர்வுக்கு www.nta.ac.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.posoco.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2019 மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://posoco.in/IA/rectdoc/CC_ET_HR_PR_Detailed_Advt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்