👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி சட்ட ஆலோசகர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Legal Advisor காலியிடங்கள்: 09 சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,8000 வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்று, வழக்குரைஞராக 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: Common Law Admission Test(CLAT)-2019 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.370. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை:
www.ongcindia.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.04.2019 CLAT -2019 தேர்வு குறித்த விவரங்களை
www.clatconsortiumofnlu.ac.in என்ற வலைத்தளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும். CLAT- தேர்வு நடைபெறும் தேதி: 12.05.2019
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்