முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 05, 2019

முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது.



அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 20 இடங்களுக்கும், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 114 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 134 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இதை தொடர்ந்து 14 தனியார் மருத்துவக்கல்லூரிகளின் 129 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதனிடையே கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்றுடன் நிறைவடைந்தது.



மொத்தமுள்ள 1092 முதுநிலை மருத்துவ இடங்களில் 999 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், மீதமுள்ள 93 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 12ம் தேதிக்கு மேல் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews