சம்பள தரத்தின் அடிப்படையில் பணி நியமிக்க ஆசிரியர் கழகம் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 25, 2019

சம்பள தரத்தின் அடிப்படையில் பணி நியமிக்க ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மேலுாரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக பொருளாளர் சாலமன் புஷ்பராஜ் கூறியதாவது: வரும் லோக்சபா தேர்தலில் ஏப்.,18ல் நடக்கும் ஓட்டுப்பதிவின் போது மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்களை ஓட்டுச்சாவடி அலுவலர்களாக தரம் குறைத்து நியமித்துள்ளனர். சம்பள தரத்தின் அடிப்படையில் பணி நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews