👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
மஹாராஷ்டிர மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லுாரியில் படிக்கும் மாணவியர், குட்டைப் பாவாடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவியர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பையில், மாநில அரசு நடத்தும், ஜே.ஜே.மருத்துவக் கல்லுாரியில் படிக்கும் மாணவியர், குட்டைப் பாவாடை அணிவதற்கு தடை விதித்தும், கல்லுாரி நிகழ்ச்சிகளில் மாணவ - மாணவியர் தனியாக அமரும்படியும், கல்லுாரி நிர்வாகம் உத்தரவிட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்