👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுநேர நீட் பயிற்சி வகுப்புகள் உண்டு, உறைவிட வசதியுடன் இன்று தொடங்கின.
கடந்த செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை நடைபெற்ற நீட் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட 23 ஆயிரம் மாணவர்களில் சிறந்து விளங்கிய 9 ஆயிரத்து 800 மாணவர்கள் தற்போது தொடங்கியுள்ள பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மே 3ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்