ஆசிரியர் பயிற்றுநர்களும் இனி attendance app ல் வருகையைப் பதிவு செய்ய வேண்டும். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 08, 2019

ஆசிரியர் பயிற்றுநர்களும் இனி attendance app ல் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
ஆசிரியர் பயிற்றுநர்களும் இனி attendance app ல் வருகையைப் பதிவு செய்ய வேண்டும். பள்ளிப் பார்வை என அலுவலகத்தில் எழுதி வைத்து விட்டு ஆசிரியப் பயிற்றுநர்கள் தன் சொந்த வேலைகளைப் பார்க்கச் சென்று விடுவதாக எழுந்த புகாரை அடுத்து அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் இனி ஆன்லைனில் உள்ள ஆப்பில் தான் பதிவு செய்ய வேண்டும் ... தான் செல்வதாக எழுதி வைத்து விட்டுச் செல்லும் பள்ளிகளிலிருந்து அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் வருகையை தனது மொபைலில் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவ்வாறு பதிவு செய்யும் போது அப்பள்ளி அமைந்திருக்கும் location உயர் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. எனவே இனி பள்ளிப் பார்வை என எழுதி வைத்து விட்டு தன் சொந்த வேலைகளைப் பார்க்கச் செல்வது பெருமளவு குறையும் என அரசு எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது....
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews