யுபிஎஸ்சி தேர்வு 2019 - ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 22, 2019

யுபிஎஸ்சி தேர்வு 2019 - ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மேலாண்மை : மத்திய அரசுப் பணி பணி : இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளிவிவர சேவை
வயது வரம்பு : 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். கல்வித் தகுதி : இந்திய பொருளாதார சேவை : துறைசார்ந்து பிரிவுகளான பொருளியியல், அப்ளைடு எக்னாமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் இந்திய புள்ளிவிவர சேவை : துறைசார்ந்து பிரிவுகளான புள்ளியியல், கணித புள்ளிவிவரம், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி : https://upsconline.nic.in/mainmenu2.php?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH விண்ணப்ப பதிவு கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200 எஸ்சி / எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 16.04.2019 தேர்வு நடைபெறும் தேதி : 28.06.2019 இத்தேர்வு குறித்தான மேலும் விபரங்களை அறியவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணவும் upsc.gov.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH அல்லது
https://upsconline.nic.in/mainmenu2.php?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH# என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews