பள்ளி கட்டடம் இடிந்தது: 100 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 14, 2019

பள்ளி கட்டடம் இடிந்தது: 100 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
நைஜிரியாவில் பள்ளி கட்டடம் இடிந்தது 100 குழந்தைகள் கதி மேற்கு ஆப்பிரிக்க நாடான, நைஜீரியாவில் உள்ள லாகோஸ் நகரில், கட்டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்தது. இந்த கட்டடத்தின் மூன்றாவது தளத்தில், ஆரம்ப பள்ளி இயங்கி வந்தது. பள்ளியில் இருந்த, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள், இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். மீட்பு பணியில், இதுவரை எட்டு குழந்தைகள், உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் உயிரிழப்புகள் அதிகம் இருக்கும் என, அஞ்சப்படுகிறது
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews