அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க அரசாணை வெளியிடப்படுமா? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 18, 2019

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க அரசாணை வெளியிடப்படுமா? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய விவரங்கள்:
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க அரசாணை வெளியிடப்படுமா? என்ற கேள்விக்கு, நீதிமன்ற தீர்ப்பு விவரம் கிடைத்த பின் முடிவு செய்யப்படும். சிறப்பாசிரியர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு கிடைத்ததும் பணி ஆணை வழங்கப்படும்.
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடப் கருத்து கேட்ட பின் முடிவு செய்யப்படும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews