👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
இந்திய அஞ்சல் துறையின் ஆந்திர வட்டத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 46 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 46 பணியிடம்: ஆந்திர பிரதேசம் பணி: Multi Tasking Staff தகுதி: பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
. அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். சம்பளம்: மாதம் ரூ.18,000 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையம்: கர்ணூல், விஜயவாடா, விசாகப்பட்டினம். விண்ணப்பிக்கும் முறை:
www.appost.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பெண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும்.
தேர்வு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100 + தேர்வுக் கட்டணமாக ரூ.400 என ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மட்டும் செலுத்தினால் போதுமானது. மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://180.179.13.165/indpostapmts0219live/Document/AdvtPDF/MULTI%20TASKING%20STAFF.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்