Breaking

Friday, February 08, 2019

பள்ளி கொடையாளர்களை கவுரவிக்க கல்விச்சீர் திட்ட ஊக்கமளிப்பு விழா - கல்வித்துறை முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
பள்ளி கொடையாளர்களை கவுரவிக்க மாவட்டந்தோறும் &'கல்விச்சீர் திட்ட ஊக்கமளிப்பு விழா&' நடந்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கல்வித்துறையின் கீழ் 37,538 பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 7, 444 பள்ளிகளை கல்வி மேலாண்மைக்குழு சார்பில் தேர்வு செய்து, அதன் கொடையாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.ஆரம்ப பள்ளிகள் 6, 245, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 1, 199 என, மொத்தம் 7,444 பள்ளிகளின் கொடையாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேனியில் ஆரம்பப் பள்ளிகள் 85, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 20 என, 105 பள்ளிகள் தேர்வாகியுள்ளன. இதேபோல் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டத்திலும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளின் கொடையாளர்கள் தேர்வு செய்து கவுரவிக்கப்பட உள்ளனர். இதற்காக ரூ.1 கோடியே 11 லட்சத்து 66 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது என, தேனி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் பள்ளி கொடையாளர்களை கவுரவிக்க கல்விச்சீர் திட்ட ஊக்கமளிப்பு விழா மாவட்டந்தோறும் நடத்த கல்வித்துறை முடிவு பள்ளி கொடையாளர்களை கவுரவிக்க மாவட்டந்தோறும் 'கல்விச்சீர் திட்ட ஊக்கமளிப்பு விழா' நடந்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது தமிழகத்தில் கல்வித்துறையின் கீழ் 37,538 பள்ளிகள் இயங்குகின்றன
இதில் 7, 444 பள்ளிகளை கல்வி மேலாண்மைக்குழு சார்பில் தேர்வு செய்து, அதன் கொடையாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.ஆரம்ப பள்ளிகள் 6, 245, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 1, 199 என, மொத்தம் 7,444 பள்ளிகளின் கொடையாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் தேனியில் ஆரம்பப் பள்ளிகள் 85, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 20 என, 105 பள்ளிகள் தேர்வாகியுள்ளன இதேபோல் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டத்திலும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளின் கொடையாளர்கள் தேர்வு செய்து கவுரவிக்கப்பட உள்ளனர் இதற்காக ரூ.1 கோடியே 11 லட்சத்து 66 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது என, தேனி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog