👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 8807414648
பாரத ரத்னா, பத்ம விருதுகளை தவறாக பயன்படுத்தினால் விருது திரும்ப பெறப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அகிர் எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியதாவது:
பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்மபூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றவர்கள் சட்டப்பிரிவு 18(1)ன்படி அதனை தனது பெயருக்கு முன்போ அல்லது பின்போ எந்த காரணத்துக்காகவும் பட்டமாக பயன்படுத்தக்கூடாது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்