Breaking

Wednesday, February 13, 2019

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு நடத்தக்கூடிய செலவீனங்கள் அதிகரித்துள்ளதால், தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. புதிய கட்டண விகிதங்கள், நடப்பு செமிஸ்டரில் இருந்து உடனடியாக அமலுக்கு வருவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog