HomeEDUCATIONVIDEOS5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியமா? இந்த தேர்வு மூலம் மீண்டும் குலக்கல்வி முறை ஏற்படும் நிலை வருமா? நியூஸ் 18 விவாதம். தேதி 21.02.2019
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியமா? இந்த தேர்வு மூலம் மீண்டும் குலக்கல்வி முறை ஏற்படும் நிலை வருமா? நியூஸ் 18 விவாதம். தேதி 21.02.2019
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியமா? இந்த தேர்வு மூலம் மீண்டும் குலக்கல்வி முறை ஏற்படும் நிலை வருமா? நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சி விவாதம். தேதி 21.02.2019
5 ஆம் வகுப்பு , 8 ஆம் வகுப்பு ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும் பொது தேர்வு நடத்தப்படவேண்டும் என சென்னை மாவட்ட கல்வி அலுவலரின் சுற்றரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது .தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அப்படி எந்த திட்டமும் இல்லை என அறிவித்திருக்கிறார் . உண்மையில் 5 ,8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்பது தேவைதானா ? நாடாளுமன்றத்தில் 25 மாநிலத்தை சேர்ந்த கல்வி அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதால் தான் இந்த சட்டத்தை கொண்டுவருகிறோம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார் ..இந்த 5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து இரண்டு பார்வைகள் முன் வைக்கப்படுகின்றன.ஒன்று தற்போது உள்ள தரமற்ற கல்வி முறைக்கு மாணவர்களை பலிக்கடாவாக்க வேண்டுமா? என்று ஒரு தரப்பும் ,மாணவர்கள் நன்றாக கல்வி கற்க பொது தேர்வு அவசியம் வேண்டும் என ஒரு தரப்பு வாதிடுகிறது .இந்த இரண்டு தரப்பிலும் உள்ள சாதக பாதகங்களை அலசி ஆராயலாம் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில்
பங்கேற்பாளராகள்: