Breaking

Monday, February 11, 2019

மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் 29 இடங்கள்: விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.03.2019.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
சென்னை, அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் 29 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் விவரம் : 1. Technical Officer: 1 இடம் (எஸ்டி). சம்பளம்: ரூ. 63,641. வயது: 15.3.19 அன்று 35க்குள். 2. Technical Assistant: 16 இடங்கள் (பொது-9, ஒபிசி-6, எஸ்டி-1). சம்பளம்: ரூ. 51,006. வயது: 15.3.2019 அன்று 28க்குள். (ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்) 3. Scientist Group IV (2): 12 இடங்கள் (பொது- 8, ஒபிசி-4). சம்பளம்: ரூ. 97,889. வயது: 15.3.2019 அன்று 32க்குள். (ஒபிசியினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்)
மாதிரி விண்ணப்பம், கல்வித்தகுதி, உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு http://www.clri.org என்ற இணையதளத்தை பார்க்கவும். மேற்குறிப்பிட்ட முதல் 2 பணிகளுக்கு தபாலில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். 3 வது பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தபாலில் அனுப்பும் விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 15.03.2019. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.03.2019.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog