கர்நாடக மாநிலம் மைசூருவில் தலைமை ஆசிரியர் பள்ளி கழிப்பறைகளை தினமும் சுத்தம் செய்து நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். கடந்த 1988-ம் ஆண்டு முதல் அவர் தினமும் இதை செய்து வியக்க வைக்கிறார். நம் பிள்ளைகளின் உடல்நலமே நமக்கு தலையாய கடமை என்று கூறி பல லட்சம் இதயங்களை வென்றுள்ளார் மஹதேஷ்வர சாமி என்ற வியத்தகு மனிதர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்