பள்ளிகளில் சுகாதார குழு: ஹெச்.எம்.,களுக்கு அறிவுரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 11, 2018

பள்ளிகளில் சுகாதார குழு: ஹெச்.எம்.,களுக்கு அறிவுரை

தூய்மை இந்தியா திட்டத்தில், பள்ளிகளில் சுகாதார குழுக்கள் அமைக்க, மாணவ, மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்த, கல்வித்துறை முடிவு செய்தது அதற்காக, இடைப்பாடி கல்வி மாவட்ட அளவில், தலைமையாசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது
இடைப்பாடி மாவட்ட கல்வி அலுவலர் விஜயா, சுகாதார குழுக்கள் அமைப்பது குறித்து, தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார் மேச்சேரி வட்டார கல்வி அலுவலர்கள் பயாஸ், ஞானசேகரன், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுகுமார் உள்பட, கல்வி மாவட்டத்திலுள்ள தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews