பிளஸ் 1 தேர்வர் பட்டியல் சரிபார்க்க வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 11, 2018

பிளஸ் 1 தேர்வர் பட்டியல் சரிபார்க்க வாய்ப்பு

பிளஸ் 1 தேர்வர் பட்டியலை சரிபார்த்துக்கொள்ள, தலைமையாசிரியர்களுக்கு, நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன
இதில் பங்கேற்கும் மாணவர்களின் பட்டியல், 'எமிஸ்' இணையதளம் மூலம் தயாரிக்கப்படுகிறது தலைமையாசியர்களுக்கு வழங்கப்படும், 'யூசர் ஐ.டி., பாஸ்வேர்ட்' பயன்படுத்தி, அந்தந்த பள்ளிகளிலிருந்து, பதிவேற்றம் செய்யப்பட்டது. அதன்படி, பிளஸ் 1 பெயர் பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்டது அதிலுள்ள பிழைகளை திருத்தம் செய்துகொள்ள, நவ., 10 முதல், 12(நாளை) வரை, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews