மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 22, 2018

மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்திற்கான டெண்டரில் முறைகேடு உள்ளதாக உத்தரப்பிரதேசத்தை செர்ந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அரசின் திட்டத்தை எதிர்த்த முனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews