ESSLC - 8Th STD Student Private Examination reg press release - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 22, 2018

ESSLC - 8Th STD Student Private Examination reg press release


8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்: அரசு தேர்வுகள் இயக்கம்



ஜனவரியில் நடைபெறும் 8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. நவ 26ம் தேதி முதல் டிச.5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், தனித்தேர்வுக்கு www.dge.tn.gov.in என்ற இயைதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பஙகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews