நீட் பயிற்சிக்கு செல்லாத 60 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 14, 2018

நீட் பயிற்சிக்கு செல்லாத 60 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

மதுரையில் நீட் பயிற்சிக்கு செல்லாத 60 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியது *பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்காக சனி, ஞாயிறு அன்று 15 மையங்களில் நீட் மற்றும் ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர் *இவர்களுக்கு பாடம் வாரியாக ஒரு மையத்தில் தலா 5 முதுநிலை ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது
*இதற்காக ஆசிரியர்களை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்ஒதுக்கீடு செய்யசி.இ.ஓ., கோபிதாஸ் உத்தரவிட்டார் *செப்., 24 - 28 வரை நடந்த பயிற்சிக்கு 60 ஆசிரியர்கள் வரவில்லை *ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய தலைமையாசிரியர்களுக்கு சி.இ.ஓ கோபிதாஸ்நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews