அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7% ல் இருந்து 9%ஆக உயர்த்தி அறிவிப்பு 18 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவர்; அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1157 கோடி செலவு ஏற்படும். 👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.