மாணவர்களுக்கு தாலுகா வாரியாக ஆதார் வழங்குவதற்காக 200 கோடி ரூபாய் செலவில் ஆதார் இயந்திரம் அமைக்க ஆதார் ஆணையம் முன்வந்துள்ளது. ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு மத்திய மாநில அரசின் சலுகைகள் பெற முடிவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆதார் வழங்குவதற்காக தாலுகா வாரியாக 200 கோடி ரூபாய் செலவில் ஆதார் இயந்திரம் அமைக்க ஆதார் ஆணையம் முன்வந்துள்ளது.
இதற்கான தொகை 200 கோடி ரூபாயை மாநில அரசுக்கு வழங்கப்படும் என்றும் அந்ததந்த மாநில நிர்வாக வசதிக்கு ஏற்றாற்போல் தபால் நிலையங்கள், தாலுகாக்கள் மற்றும் பள்ளிகளில் ஆதார் இயந்திரம் அமைத்து மாணவர்களுக்கு ஆதார் எண் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Search This Blog
Monday, September 17, 2018
Comments:0
Home
STUDENTS
ரூ.200 கோடி செலவில் மாணவர்களுக்கு ஆதார்: தாலுகா வாரியாக ஆதார் இயந்திரம் வழங்க ஆணையம் நடவடிக்கை
ரூ.200 கோடி செலவில் மாணவர்களுக்கு ஆதார்: தாலுகா வாரியாக ஆதார் இயந்திரம் வழங்க ஆணையம் நடவடிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.