Breaking

Tuesday, July 17, 2018

காலாண்டு தேர்வு விடுமுறை தேதி அறிவிப்பு!


புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளுக்கும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என்று அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


மேலும், தேர்வு முடிந்த பின்பு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog