கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு வரும் 24-ம் தேதி முதல் கலந்தாய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 12, 2018

Comments:0

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு வரும் 24-ம் தேதி முதல் கலந்தாய்வு


கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் ஜூலை 24 முதல் ஜூலை 26 வரை நடைபெற உள்ளது.


ஜூலை 24 சிறப்பு மற்றும் தொழிற்கல்வி பிரிவினருக்கும், ஜூலை 25 பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் காலனி பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews