MBBS: தாமத விண்ணப்பங்கள் ஏற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 26, 2018

Comments:0

MBBS: தாமத விண்ணப்பங்கள் ஏற்பு


எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 19ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கால தாமதமான விண்ணப்பங்கள் அனுப்பிய சான்றுடன் மருத்துவ படிப்பு தேர்வுக்குழு தலைவரிடம் ஆவணங்கள் அளிக்கலாம் என்று மருத்துவக்கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்...

28ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் நிலையில், உரிய சான்று அளித்தால் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews