வரும் 22ம் தேதி துவங்குவதாக இருந்த மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது.
விண்ணப்ப பதிவு மீண்டும் எப்போது துவங்கும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் 22ஆம் தேதி தொடங்க இருந்த விண்ணப்ப பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, மத்திய திபெத்திய பள்ளிகள் போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகச் சேர விரும்ப வேண்டுமானால், CBSE நடத்தும் CTET எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதவேண்டும்.
அந்தவகையில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு வரும் 22-ஆம் தேதி முதல் விண்ணப்பபதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதை ஒத்திவைத்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக விண்ணப்பப்பதிவு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுக்கான விண்ணப்ப பதிவு குறித்து மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
22ம் தேதி தொடங்க இருந்த CTET (மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான) விண்ணப்பப்பதிவு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைப்பு

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.