புதுசு புதுசா யோசிக்கிறாங்க!:தற்போது வாட்ஸ்அப்பில் உலாவரும் கல்வித்துறை சார்ந்த தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 28, 2018

Comments:0

புதுசு புதுசா யோசிக்கிறாங்க!:தற்போது வாட்ஸ்அப்பில் உலாவரும் கல்வித்துறை சார்ந்த தகவல்




🍑🍑 பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க புதிய ஆன்ராய்டு ஆப் வெளியிடப்பட்டுள்ளது.

🌷இது போல் ஆசிரியர்களின் செயல் திறனை மதிப்பிட மேலும் பல உத்திகள் கையாளப்படும் என தெரிகிறது

online notes Of Lesson :
🌷மாணவர்களுக்கு திறம் பட கற்பிக்க திட்டமிடல் அவசியம்

🌷ஆகையால் பாடக்குறிப்பேடு எழுதுகின்றனர். பாடக்குறிப்பேடு முறையாக எழுதப்படுவதை கண்காணிக்க ஆசிரியர்கள் Mobile app மூலம் பிரதி வாரம் Scan செய்து Upload செய்ய வேண்டும்.

🌷இவை கல்வித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும்.

Digital Work done Register :
🌷ஆசிரியர்கள் அன்றாடம் கற்பிக்கும் பாடம் ,பயன்படுத்திய துணை கருவிகள் ஆகிய விபரங்கள் பதியப்பட்டிருக்கும். இதுவும் online முறையில் மாற்றப்படும்.

online Mark register :
🌷மாதத் தேர்வுகள் , பருவத் தேர்வுகள், ஆகியவற்றில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் உடனுக்குடன் onlineல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

🌷இவை அனைத்தையும் மேற்கொள்ள புதிய Android app விரைவில் வெளியிடப் படும் எனத் தெரிகிறது.


மாற்றங்களுக்கு தயாராவோம்..

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews